- 2Q   - Have you not got a Tripod yet ? – Learn Photography I Photography tips I Tamil
Learn Photography

Have you not got a Tripod yet ? – Learn Photography I Photography tips I Tamil

Tripod போட்டோகிராபியிக்கு எவ்வளவு முக்கியம்? அதுவும் தொழில் முறை படங்கள் எடுப்பதற்கு, தொழில் முறை போட்டோக்ராபரின் ஒரு அடையாளமாக இருக்கும் tripod நீங்க பயன் படுத்துறீங்களா?

Tripod ஏன் பயன் படுத்த வேண்டும்? என்பதற்கான 13 காரணங்களை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். வீடியோவை முழுவதுமாக பாருங்க …அப்போ தான் தெரியும் நீங்க எவ்வளவு விஷயங்களை தவறவிட்டுடீங்க என்று..! சில ஒளிப்பட வேலைகளுக்கு சில கருவிகள் கட்டாயம் அவசியம் … அதில் tripodம் அடங்கும்.

Tripod பயன்படுத்துங்க….தன்னம்பிக்கை யுடன் படமெடுங்க..

This Video is sponsored by Ambitions 4 Photography Academy, Chennai.

நீங்க DSLR அல்லது Mirror less கேமரா பயன்படுத்தி, full Auto வில் படமெடுக்கிறீங்களா? Full auto mode லிருந்து வெளியே வாங்க….Cameraவில் இன்னும் என்னெல்லாம் creativeவா பண்ணமுடியும்ன்னு யோசிங்க.

போட்டோகிராபியின் அடிப்படை விஷயங்களை சரியாக தெரிந்துகொண்டு அர்த்தமுள்ள படமெடுங்கள்.

காமெராவின் எல்லா செட்டிங்குகளையும், டிஜிட்டல் டெக்னாலஜியும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்…பயன்படுத்துங்கள்.

காட்சியினை சரியாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், ஒளியை சரியாக அனுபவித்து பயன்படுத்துங்கள். காம்போசிஷன் அழகை, பலத்தை புரிந்துகொள்ளுங்கள்.

சரியே முறைப்படுத்தப்பட்ட என் வகுப்புகளின் வழியே நேரடியான செயல்முறை கற்றல் அனுபவத்தை பெறுங்கள். சரியான கற்றல்முறையின் பலத்தை சாதகமாக்கிக்கொள்ளுங்கள்.

Ambitions4 Photography அகாடெமியில் நன் நடத்தும் பகுதிநேர மற்றும் முழுநேர வகுப்புகளில் பங்குபெருங்கள்.

9444441190 எண்ணில் என்னை அழையுங்கள்.

போட்டோகிராபியை உணர்வுப்பூர்வமாக செய்யுங்கள்

Click for details about weekend classes: http://bit.ly/basic71
Click for details about fulltime classes: http://bit.ly/2sq7wcU

www.ambitions4.com
Location: https://goo.gl/maps/HhfmKgnUGBH2

Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini,

Blogs: http://bit.ly/2vR55lc
http://bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing,
@ambitions4

Facebook: http://bit.ly/2Pkf0HO
http://bit.ly/2Pkf0HO

Telegram channel: https://t.me/KLR_thephotoguru
Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfx…
vector created by rawpixel.com – www.freepik.com

author-avatar

About Rock Media

WHY ROCK MEDIA CONSULTING At The Rock Media we take creativity to the next level. Forget coming second – we make you the best! Do you know what to say, but not sure how to say it? What companies and to whom do I submit information? Let our professional team organize your companies’ benefits and key product information into a message that resonates with your customer and gets the desired reaction. Rock Media Consulting specializes in strategic marketing and ad planning. When the research and plans are thoroughly developed, the creative or production can then be created to fit that plan. If your company has the marketing plan completed, we can support you with our strategic, creative and production expertise. If you don’t have your own marketing team, our team can work closely with you to understand your business and manage your marketing department for you. We can handle all of your marketing needs or work on a per project basis with your internal marketing staff. Utilizing our team’s expertise will save your company time and money. We can help keep employee costs and overhead minimized and provide the needed assistance and expertise. Rock Media Consulting is a marketing firm and creative ad agency with seasoned, creative and passionate marketers, designers and media experts dedicated to bringing incredibly good integrated marketing campaigns to our clients. We achieve client marketing strategies by providing integrated marketing strategies through innovative and effective multimedia tools and going the extra mile.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *